கீழே உள்ள விருப்பங்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனையை நீங்கள் தெரிவிக்கலாம்:
அ. போன்: எங்கள் போன் பேங்கிங் எண்களில் எங்களை அழைக்கவும்
ஆ. இமெயில் : இமெயில் டேபை கிளிக் செய்வதன் மூலம் எங்களுக்கு ஒரு இமெயில் அனுப்பவும்
இ. கிளை: அருகிலுள்ள ஆக்ஸிஸ் பேங்க் கிளைக்குச் செல்லவும்