நான் இன்டர்நெட் / மொபைல் பேங்கிங்கில் இருந்து ஒரு ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் / பில் கட்டணம் / ரீசார்ஜை தொடங்கினேன். கீழே உள்ள சூழ்நிலைகளில் நான் என்ன செய்ய வேண்டும்:
• கணக்கிலிருந்து டெபிட் செய்யப்பட்டுவிட்டது ஆனால் பணம் பெறப்படவில்லை / ரீசார்ஜ் செய்யப்படவில்லை / பேயிக்கு கிரெடிட் ஆகவில்லை
• கணக்கு இரண்டு முறை டெபிட் செய்யப்பட்டது ஆனால் பணம் / கிரெடிட் ஒருமுறை மட்டுமே செலுத்தப்பட்டது
• பரிவர்த்தனை இரத்து செய்யப்பட்டது / தோல்வியடைந்தது ஆனால் கணக்கில் கழிக்கப்பட்டது
கீழே உள்ள சேனல்களைப் பயன்படுத்தி இந்த விஷயத்தை நீங்கள் தெரிவிக்கலாம்:
அ. போன் – பக்கத்தின் வலது பக்கத்தில் வழங்கப்பட்ட அழைப்பு டேபில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் எங்களை அழைக்கவும்
ஆ. இமெயில் – பக்கத்தின் வலது பக்கத்தில் வழங்கப்பட்ட இமெயில் டேபை கிளிக் செய்வதன் மூலம் எங்களுக்கு ஒரு இமெயில் அனுப்பவும்
இ. கிளை – அருகிலுள்ள ஆக்ஸிஸ் பேங்க் கிளைக்குச் செல்லவும்