அ. எஸ்எம்எஸ்: இருப்பு விசாரணை மற்றும் கடந்த 3 பரிவர்த்தனைகளுக்கான மினி ஸ்டேட்மென்ட் பெற BAL என டைப் செய்து +919951860002 / 56161600 எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பவும்
ஆ. ஆக்ஸிஸ் மொபைல் செயலி: முகப்பு > கணக்குகள் மீது கிளிக் செய்யவும் > கணக்கு இருப்பு காண்பிக்கப்படும்
இ. இன்டர்நெட் பேங்கிங்: கணக்குகள் மீது கிளிக் செய்த பிறகு கணக்கு இருப்பை காண செயல்பாட்டு கணக்கை தேர்ந்தெடுக்கவும்
ஈ. ஏடிஎம்: உங்கள் டெபிட் கார்டை சொருகி, பின்-ஐ உள்ளிட்டு இருப்பு விசாரணை விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
உ. போன் பேங்கிங் ஐவிஆர்: மொழியை தேர்ந்தெடுக்கவும்>பேங்கிங் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்>அங்கீகார விவரங்களை உள்ளிடவும்>இருப்பு உடனடியாக காண்பிக்கப்படும்.
ஊ. மிஸ்டு கால்: 1800 419 5959 டயல் செய்து இருப்பு விவரங்களை பெறுவதற்கு துண்டிக்கவும்